கிருஷ்ணகிரி மாவட்ட யாதவ பண்பாட்டு கழக குடும்ப கலை விழா .
தேதி: 25/12/22 ஞாயிற்றுக்கிழமை இடம்:ஓசூர்.
உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழகமெங்கும் உள்ள யாதவ பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தேதி: 21/5/22 சனிக்கிழமை இடம்:சென்னை பெரியார் திடலில்.
தமிழக யாதவ மாணவர்களுக்கான IAS, IPS, Group 1, Group 2 தேர்வுக்கான இலவச பயிற்ச்சி முகாம் ஆலோசனை கூட்டமும் மற்றும் ஆய்வும்
தேதி: 17 /05/2022 இடம்: யாதவ மகா சபை,சிந்தாதிரிபேட்டை.