தமிழ்நாடு யாதவ மகா சபையின் மாநில நிர்வாக குழு கூட்டம் தஞ்சையில் 02/04/2023 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அழைப்பிதழ் பெற்ற மாநில மற்றும் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
தமிழ்நாடு யாதவ மகா சபையின் மாநில நிர்வாக குழு கூட்டம்(தஞ்சை 02/04/2023)
