ஏழை எளிய மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, கல்வியில் ஆர்வம்மிக்க மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில், IAS, IPS, Group 1, Group 2 தேர்வுக்கான இலவச பயிற்ச்சி முகாம்
தமிழ்நாடு யாதவ மகா சபையின் மாநில நிர்வாகிகளால் ஒரு மனதாக, மாநில தலைவராக அன்மையில் தேர்தெடுக்கப்பட்ட டாக்டர். நாசே. ஜெ. ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், தமிழகத்தில் யாதவ சமுதாயத்தில் உள்ள ஏழை எளிய மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, கல்வியில் ஆர்வம்மிக்க மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில், IAS, IPS, Group 1, Group 2 தேர்வுக்கான இலவச பயிற்ச்சி, உணவு, மற்றும் தங்கும் வசதிகளுடன், தன் சொந்த நிதி ஆதாரத்தை கொண்டு முற்றிலும் இலவசமாக, பயிற்சி முகாம்களை நடத்த திட்டமிட்டு அதற்கான ஆலோசனை கூட்டமும் மற்றும் ஆய்வும் சிந்தாதிரிபேட்டையில் உள்ள யாதவ மகா சபையில் நடைபெற்றது, இதில்
அகில இந்திய பல்கலைகழகத்தின் தலைவர் திரு. திருவாசகம் அவர்களும் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பெரியவர் சுப்பிரமணியன், செல்வராஜ், எத்திராஜ், பன்னிர்செல்வம், சபாபதி, மெய்யப்பன், ராம்தாஸ், ராஜன், கோபி, சிவபெருமாள் ஆகியோர் கலந்தகொன்டனர்…
Previous Postகடலூர் மாவட்ட தலைவர் திரு.அருள்நாதன் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி
Next Postஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்