Skip to main content
மேயர் இராதாகிருஷ்ணன் நினைவு மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து போட்டி தொடர்ந்து 8 நாட்கள் எழும்பூர் மாநகராட்சி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி vs லயோலா கல்லூரி மோதியதில் இந்தியன் வங்கி வெற்றி பெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக அமெட் பல்கலைக்கழக சேர்மன் மற்றும் தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் Dr.நாசே J. ராமச்சந்திரன் அவர்கள் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பையை பரிசளித்து‌ சிறப்பித்தார், உடன் தமிழ் நாடு கூடைப்பந்து தலைவர் R.K.ஆதவன் அர்ஜூனா அவர்களும் கலந்து கொண்டார். இந்த விழாவின் தலைவர் MMDA. K. கோபி, முனைவர் A.M.செல்வராஜ் எத்திராஜ் யாதவ், வழக்கறிஞர் K.சபாாதி M.கனக‌சுந்தரம் K.N.ரஞ்சித் S.S.குமார் K.ரகு ராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply