தமிழ்நாடு யாதவ மகாசபை கடலூர் மாவட்ட தலைவர் திரு.அருள்நாதன் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி விழுப்புரம் அடுத்து கெடிலம், வசந்த மஹாலில் இன்று 27/10/22 நடைபெற்றது, அதில் தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் டாக்டர். நாசே. ஜெ.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார், முன்னதாக விழுப்புரம், கெடிலம் ஆகிய இடங்களில் தலைவர் அவர்களுக்கு சிறப்பான முறையில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது… நிகழ்ச்சியில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து தலைவர் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.